ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிப்பு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். டெல்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற அஷ்டலட்சுமி மஹோத்ஸவ் நிகழ்ச்சியில் ...