பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ : இளைஞர் கைது!
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம் யாத்கிரி மாவட்டம் சூர்பூதரை சேர்ந்தவர் முகமது ரசூல். இவர் ஹைதராபாத்தில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் ...