அயோத்தியில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு : காவல்துறை முடிவு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரப்பிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி ...