அயோத்தியில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு : காவல்துறை முடிவு!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தியில் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்ப பாதுகாப்பு : காவல்துறை முடிவு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 01:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை  முன்னிட்டு ட்ரோன் எதிர்ப்பு  தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தரப்பிரதேச காவல்துறை முடிவு செய்துள்ளது.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் உத்தரப்பிரதேச காவல்துறையினர்  ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த காவல்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கும்பமேளாவின் போது ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தின் தேவை முதன்முதலில் உணரப்பட்டது. அப்போது விமானம் பறக்க தடை செய்யப்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத ட்ரோன் பயன்பாடு பாதுகாப்பு நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து தற்போது ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோதி ஆதித்யநாத் ஒப்புதல் வழங்கியுள்ளதாக  காவல்துறை தலைமை இயக்குநர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட ரேடியோ அதிர்வெண்களை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது அவற்றின் கட்டளை நெறிமுறைகளின் அடிப்படையில் தனிப்பட்ட ட்ரோன் மாதிரிகளை அடையாளம் காண்பதன் மூலம்  தேவையற்ற ட்ரோன்களைக் கண்டறிந்து இடைமறிக்க முடியும்.

ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தைத் தவிர, பாதுகாப்பை மேலும்  வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பை அறிமுகப்படுத்தலாம் என்றும்  கூறப்படுகிறது.  கோவில் வளாகத்திற்குள் அடிக்கடி வருபவர்கள்  மற்றும்  சந்தேகத்திற்கிடமான போக்குகளைக் கண்டறிய AI கருவி  பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது.

Tags: UP Police Director GeneralayodhyaAyodhya Ram MandirUttar Pradesh Policeanti-drone tech
Share
Tweet
SendShare
Previous Post

வைத்தீஸ்வரன் கோயிலுக்குள் வெள்ளம்! – பக்தர்கள் அவதி!

Next Post

இந்தியத் துப்பாக்கிச்சுடு வீராங்கனை தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies