இருசக்கர வாகன ஓட்டிக்கு ரூ.20 லட்சம் அபராதம் விதித்த உ.பி போலீசார்!
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகரில் விதிமீறலில் ஈடுபட்ட இருசக்கர வாகன ஓட்டிக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முசாபர்நகரை சேர்ந்த அன்மோல் சிங் ...
