முந்தைய அரசின் பொருளாதார சீர்கேடுகளை சீர்படுத்திய பாஜக : நிர்மலா சீதாராமன்!
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பொருளாதார சீர்கேடுகளை அடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக கூட்டணி வெற்றிகரமாக முறியடித்ததாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ...