இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென மருத்துவ நிபுணர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். நாடு முழுவதும் இருந்து பல்வேறு நிபுணர்கள் ...