தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கி.பி. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விளைநிலங்களில் அடுத்தடுத்து கிடைக்கும் தொல்பொருட்களைஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ...
