us - Tamil Janam TV

Tag: us

எதிர்க்கட்சியினர் ரகசிய தகவல்களை கசியவிட்டனர் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் குறித்த ரகசிய தகவல்களை ஜனநாயகக் கட்சியினர் கசியவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர்கள் மீது ...

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம் – Welcome Drink வழங்கி வரவேற்ற வீரர்கள்!

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷூ சுக்லா சென்ற டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்தது. ஆக்ஸியம் 4 திட்டத்தின் கீழ் இந்திய விண்வெளி வீரர் ...

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பாராட்டு!

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாரட்டு தெரிவித்துள்ளார். ஈரான் மேற்கொண்டுள்ள அணு சக்தி திட்டத்தை கைவிடக்கோரி இஸ்ரேல் மற்றும் ஈரானில் ...

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான் அடிபணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையே கடும் தாக்குதல் நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் ...

பின்வாங்கும் அமெரிக்கா – ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து 2 வாரங்களில் முடிவு என அறிவிப்பு!

ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இன்னும் 2 வாரங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் இடையேயான ...

ஈரானுக்கு ஆதரவாக வெள்ளை மாளிகை முன்பு போராட்டம்!

இஸ்ரேல் - ஈரான் போர் வலுத்து வரும் நிலையில் ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ...

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் – ஈரான் விருப்பம்!

வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து அமெரிக்காவிடம் பேசி போர் நிறுத்தம் செய்ய இஸ்ரேலை வலியுறுத்த வேண்டும் என ஈரான் விருப்பம் தெரிவித்துள்ளது. கடந்த 13-ம் தேதி முதல் ஈரான் ...

இந்தியா – பாகிஸ்தான் போல ஈரானும், இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப் வலியுறுத்தல்!

இந்தியா - பாகிஸ்தான் போல ஈரானும் இஸ்ரேலும் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். அணு ஆயுதத்தை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஈரான் அதன் ...

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அனுமதி!

அமெரிக்கர்களின் தனிநபர் விவரங்கள் குறித்து ஆய்வு செய்ய அந்நாட்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவரின் பள்ளி பதிவுகள், வருவாய் விவரங்கள் மற்றும் மருத்துவ ...

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும், ஜே.டி., வான்ஸை அதிபராக்க வேண்டும் – எலான் மஸ்க் ஆதரவு

டிரம்ப் அதிபர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, துணை அதிபராக உள்ள ஜே.டி., வான்ஸை பதவியில் அமர்த்த வேண்டும் என்பதற்கு எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து உள்ளார். ...

வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ஐ போன்களுக்கு 25% வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவில் விற்கப்படும் ஐபோன்கள் இந்தியாவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ தயாரித்தால் 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவில் ...

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், இந்தியா-பாகிஸ்தான் ...

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சி!

அமெரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸ் ராணுவ வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தென்சீனக்கடல் பகுதி முழுமைக்கும் சீனா உரிமை கொண்டாடுகிறது. ஆனால் பிலிப்பைன்ஸ், மலேசியா, புரூனே உள்ளிட்ட நாடுகளும் அதற்கு உரிமை கோருகின்றன. ...

சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்

அமெரிக்கா மீது சீனா விதித்த 34 சதவீத வரியைத் திரும்பப் பெறாவிட்டால் அந்நாடு மீது 50 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ...

ட்ரம்பின் வெளியுறவு சூதாட்டம் : தடம்மாறும் அமெரிக்கா – தடுமாறும் ஐரோப்பா!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும் ...

FBI இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம் – செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ., எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என ...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு ...

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் தாயம் வந்தனர்!

அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட 116 இந்தியர்கள் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அமெரிக்​கா​வில் சட்ட​விரோதமாக தங்கி​யுள்ள இந்தி​யர்​களில் இரண்டாவது கட்டமாக 116 பேர் நாடு கடத்​தப்​பட்​டுள்​ளனர். அவர்கள் பயணித்த ...

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டு பதவியேற்பு!

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவராக துளசி கப்பார்டு பதவியேற்றார். ஜனாதிபதி டிரம்ப் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கப்பார்டுக்கு, அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் கோண்டி பதவி பிரமாணம் ...

இன்று பஞ்சாப் வருகிறது 205 இந்தியர்களுடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம்!

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 205 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் இன்று மாலை அமிர்தசரஸ் வருகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சட்டவிரோதமாக அந்நாட்டில் குடியிருப்பவர்களை அந்தந்த நாடுகளுக்கு அனுப்பி ...

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 ...

அமெரிக்க வெளியுறவு அமைச்சராகும் மார்க்கோ ருபியோ!

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ, அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ருபியோ, செனட் சபையின் ஒருமித்த ...

டிக் டாக் செயலியை வாங்கும் எலான் மஸ்க்?

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கர்களின் தரவுகளை பாதுகாக்கும் பொருட்டு, டிக் டாக் ...

J20S போர் விமானம், மெகா அணை : சீனாவின் சவாலை சமாளிக்குமா இந்தியா ? – சிறப்பு கட்டுரை!

ஆறாவது தலைமுறை போர் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைக்கு அருகே பிரம்மபுத்திரா ஆற்றில் 137 பில்லியன் டாலர் மதிப்பிலான உலகின் மிகப் பெரிய அணை கட்டும் ...

Page 1 of 2 1 2