அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன் பரிந்துரை!
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார். ...