அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் - ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!
Sep 7, 2026, 02:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான நோபல் பரிசு பெற தகுதியானவர் – ஹிலாரி கிளிண்டன்  பரிந்துரை!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 05:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக்காட்டினால், அமெரிக்க அதிபர் டொனார்டு ட்ரம்ப்பை அமைதிக்கான  நோபல் பரிசு பெற தகுதியானவர் எனப் பரிந்துரைப்பேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்திருக்கிறார்.

3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் முடிவுக்கே வராமல் உள்ளது. இதனால் இருநாட்டு மக்களுமே பேரிழப்பைச் சந்தித்து வரும் நிலையில், சர்வதேச பொருளாதாரத்திலும் அதன் பாதிப்பு பிரதிபலிக்கிறது.

போரை நிறுத்த அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தோல்வியில் மட்டுமே முடிகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் அலாஸ்கா நகரில் ட்ரம்பும், புதினும் சந்தித்துப் பேசினர்.

இவர்களது சந்திப்பு நிகழ்வு நடப்பதற்கு முன்பாக போட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஹிலாரி கிளிண்டன், போரை நிறுத்துவதில் கில்லாடி என மார்த்தட்டி கொள்ளும் ட்ரம்ப், ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்திக் காண்பித்தால், அவரை அமைதிக்கான நோபல் பரிசு பெறத் தகுதியானவராகப் பரிந்துரைப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நேர் எதிரியான ட்ரம்ப் குறித்து ஹிலாரி தெரிவித்த இந்த கருத்து  அந்நாட்டில் பேசுபொருளாகி உள்ளது.

Tags: usaDonald Trumpநோபல் பரிசுUS President Donald Trump deserves the Nobel Peace Prize - Hillary Clinton nominates him
Share
Tweet
SendShare
Previous Post

மயிலாடுதுறை : திமுக மாவட்ட நிர்வாகிகள் கமிட்டி கூட்டத்தில் தகராறு!

Next Post

ஜம்மு காஷ்மீர் : வெள்ளப்பெருக்கில் சிக்கி காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்!

Related News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் வெளிநாட்டுப் பயணம் ஏன் ?; பிரச்சாரத் தலைவர் சுனில் அம்பேகர் விளக்கம்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கு எதிரான பிரச்சாரம்; சிங்கப்பூரில் இருந்து எழுந்த எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கியதால் ஏற்பட்ட மாற்றம்; அமித் ஷா உரை

சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த மறுஆய்வுக் கூட்டம்; பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெறுகிறது

டெல்லியில் 5 மாடி கட்டிட விபத்து; 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியதாக தகவல்

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies