அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து!
தீபாவளியையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகை அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அதிபர் ...