அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து!
Oct 17, 2026, 12:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தீபாவளி வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 11:08 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தீபாவளியையொட்டி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை அமெரிக்காவில் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி, அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தீபாவளி பண்டிகையை வெள்ளை மாளிகையில் தாம் பெருமையுடன் கொண்டாடுவதாகவும், அமெரிக்காவின் வளர்ச்சிக்கு தெற்காசிய மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி உள்ளிட்ட இந்திய வம்சாவளியினர் தனது நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிப்பதை ஜோ பைடன் அந்தப் பதிவில் மேற்கோள்காட்டினார்.

Tags: usUS President Joe Biden Happy Diwali!
Share
Tweet
SendShare
Previous Post

திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய பினராயி விஜயன் பாதுகாப்பு வாகனங்கள்!

Next Post

ஜப்பான் நாடாளுமன்ற தேர்தல்! : ஆளுங்கட்சி பிற கட்சிகளின் ஆதரவை நாடுவதாக தகவல்!

Related News

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies