இந்தியா – சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – தூதர் செர்ஜியோ கோர்
சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க முயற்சிப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை தந்த சீன ...