இந்தியா - சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் - தூதர் செர்ஜியோ கோர் 
Sep 30, 2026, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியா – சீனா உறவால் பதற்றம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் – தூதர் செர்ஜியோ கோர் 

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 05:45 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனாவிடம் இருந்து இந்தியாவை விலக்க முயற்சிப்பதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர்  தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதேபோல் இந்தியாவிற்கு வருகை  தந்த சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு தொடர்பாக, இந்தியா-சீனா இருதரப்பு உறவுகள் பரஸ்பர மரியாதையுடன் மேம்பட்டு வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

50% வரி விதிப்பால் அமெரிக்காவுடன் மோதல் ஏற்பட்டுள்ள சூழலில், இந்தியா – சீனா இடையிலான இந்த நெருக்கம், அதிபர் டிரம்ப்பை  பதற்றம் அடைய வைத்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர், இந்தியாவை அமெரிக்காவின் பக்கம் இழுக்கவும், சீனாவிடம் இருந்து விலக்கவும் முயற்சித்து வருவதாகக் கூறியுள்ளார்.

சீன விரிவாக்கம் இந்தியாவின் எல்லையில் மட்டுமல்ல, முழு பகுதியிலும் உள்ளதாகவும், இந்திய அரசு மற்றும் மக்களுடன் அமெரிக்காவின் உறவு பல தசாப்தங்களாக நீண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி உள்ளார்.

அத்துடன் இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செர்ஜியோ கோர்  தெரிவித்துள்ளார்.

Tags: chinausaஇந்தியா - சீனாUS President Trump is worried about India-China relations - Ambassador Sergio Corre
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் நரேந்திர மோடி நாளை மணிப்பூர் பயணம் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Next Post

ஆஸ்திரேலியா : முதலையுடன் மல்யுத்தம் செய்து வீடியோ வெளியிட்ட யூடியூபர் கைது!

Related News

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காத்துக் கொள்ளும் உரிமையை இந்தியா பயன்படுத்தும் – ஜெய்சங்கர் எச்சரிக்கை!

வங்கிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் – வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!

காப்பீட்டு விநியோக விதிகளில் மாற்றம் : பாலிசிதாரர்களுக்கு அதிக நன்மை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies