அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்துக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான குளோரியா பெர்பெனாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, ...