அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்!!
Sep 13, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்!!

Murugesan M by Murugesan M
Mar 27, 2024, 04:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்துக்கு இந்தியா  கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான  குளோரியா பெர்பெனாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, கடுமையான கண்டனங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை ஒப்படைத்தது.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் நடக்கும் சில சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு நாங்கள் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.

மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள் விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.  சக ஜனநாயக நாடுகளின் விஷயத்தில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

இந்தியாவின் சட்ட செயல்முறைகள் சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை.அதன் மீது தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது தேவையற்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியும் கருத்து தெரிவித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: United StatesMinistry of External AffairsUS State Department'sArvind Kejriwal arrest
Share
Tweet
SendShare
Previous Post

மியாமி ஓபன் டென்னிஸ் : அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய வீரர்!

Next Post

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் சத்குரு ஜக்கி வாசுதேவ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies