Ministry of External Affairs - Tamil Janam TV

Tag: Ministry of External Affairs

லலித் மோடி, விஜய் மல்லையாவை நாடு கொண்டு வர நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் இருந்து தப்பியோடிய லலித் மோடி மற்றும் விஜய் மல்லையா ஆகியோர் லண்டனில் ஒன்றாகப் பார்ட்டி கொண்டாடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அவர்களை விரைவில் இந்தியாவிற்கு ...

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் – இந்தியா கண்டனம்!

வங்கதேசத்தில் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெஸ்வால், ...

H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறோம் – வெளியுறவுத்துறை அமைச்சகம்

H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை ஒரு ...

சீனாவுடன் வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

இந்தியா - சீனா இடையேயான வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து மோடியும், ஜி ஜின்பிங்கும் ஆலோசித்ததாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவு ...

இந்தியா, ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ...

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு மறு பெயரிடும் சீனா – இந்தியா கண்டனம்!

அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு சீனா பெயர் மாற்றம் செய்யும் முயற்சிக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் (MEA) செய்தித் தொடர்பாளர் ...

கைலாஷ் – மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடக்கம் – இந்தியா, சீனா முடிவு!

இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை மற்றும் கைலாஷ் - மானசரோவர் யாத்திரையை மீண்டும் தொடங்க இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை ...

வரும் 16ஆம் தேதி நைஜீரியாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, நவம்பர் 16 ஆம் தேதி நைஜீரியாவுக்குச் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு ...

வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!

வெளிநாட்டில் விற்க முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால், போலீசார் மீட்டனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர் ...

ஈரான், இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் பதற்றம் : இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

மறு அறிவிப்பு வரும் வரை, ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

அரவிந்த் கெஜ்ரிவால் கைது : அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்துக்கு இந்தியா  கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான  குளோரியா பெர்பெனாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, ...

அடுத்த வாரம் பூடான் செல்கிறார் பிரதமர் மோடி : வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு!

பூடான் பிரதமரின் அழைப்பை ஏற்று அடுத்த வாரம் பிரதமர் நரேந்திர் மோடி அடுத்த வாரம் அந்நாட்டுக்கு செல்கிறார். அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே Tshering Tobgay நேற்று ...