வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!
Oct 26, 2026, 12:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 01:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாட்டில் விற்க முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால், போலீசார் மீட்டனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர் பெயரில், காளிங்கன் எனப்படும் கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர், பல்வேறு நாடுகளிலிருந்து பழங்கால சிலைகளை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில், சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கு இந்த சிலை விற்பனை செய்ய செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த சிலையை கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் சுபாஷின் கூட்டாளிகள் தமிழகத்திலிருந்து திருடி விற்றதும் தெரியவந்தது. இந்த சிலையை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சக்கத்தின் உதவியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நாடினர்.

அதைத்தொடர்ந்து தாய்லாந்து அரசிடமிருந்து குழந்தை வடிவ கிருஷ்ணர் சிலையானது நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags: thailandMinistry of External AffairsKrishna idolDouglasKalingan
Share
Tweet
SendShare
Previous Post

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் கைது!

Related News

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

அரசு பணியாளர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் – தமிழக அரசு உத்தரவு!

சிங்கப்பூர் செல்ல முயன்ற ஜெம் வீரமணி மகள் கைது – சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் நடவடிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies