கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் - சீனா
May 13, 2026, 06:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் – சீனா

Ramamoorthy S by Ramamoorthy S
May 2, 2026, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு வரும் இந்தியர்களை வரவேற்க தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, கடந்த ஆண்டு முதல் கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் நடைபெறுகிறது. இந்த யாத்திரை, இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட்டில் நிறைவடைகிறது.

யாத்திரை மேற்கொள்ள விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் பாஸ்போர்ட் வைத்திருத்தல் அவசியம் என்றும், யாத்திரைக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசிநாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் யூ ஜிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரைக்கு வருவோரை அன்புடன் வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்த யாத்திரை, இருமாபெரும் நாகரிகங்களுக்கு இடையிலான நம்பிக்கை, நட்பு மற்றும் மக்கள் பிணைப்புகளுக்கான ஒரு பாலமாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: Chinese Embassy in IndiaMinistry of External AffairsKailash Mansarovar Yatra.welcome Indian pilgrimschina welcome
ShareTweetSendShare
Previous Post

மேலூர் பகுதியில் ஆலங்கட்டி மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

ஆட்சிக்கு வருவதற்கு முன்கே குதிரை பேரம் – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி முதலமைச்சராக பதவியேற்றார் ரங்கசாமி!

தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசல்ல – முதல்வர் விஜய் பதில்!

இன்றைய தங்கம் விலை!

சனாதனம் குறித்து பேசிய உதயநிதிக்கு தேர்தலில் மக்கள் தக்க பதில் அளித்துவிட்டனர் – தத்தாத்ரேயா ஹோசபாலே

நம்பிக்கை தீர்மான வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசு தப்பிக்குமா? – பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு மீது தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர்!

தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் – இருவர் கைது!

வெள்ளியங்கிரி மலையேற இன்று முதல் தற்காலிக தடை!

தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ராஜினாமா!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் – காத்திருப்போர் பட்டியலில் உதயச்சந்திரன், கிறிஸ்துராஜ், அமுதா!

அமமுக எம்எல்ஏ காமராஜ் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் – டிடிவி தினகரன் அறிவிப்பு!

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் – அதிமுக இபிஎஸ் அணி உத்தரவு!

நம்பிக்கை வாக்கெடுப்பு – பனையூர் அலுவலகத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

2வது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த முதலமைச்சர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies