பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு!
இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தனர். டெல்லி ...