பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு!
Sep 13, 2026, 05:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் மோடியுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்திப்பு!

Murugesan M by Murugesan M
Apr 22, 2025, 12:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி மற்றும் குழந்தைகள், 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்தனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த அவர்களுக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உற்சாக வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து அக்‌ஷர்தாம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள், பிரதமர் மோடியைச் சந்திக்க அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்தனர். அப்போது, அவர்களுக்குப்  பிரதமர் மோடி உற்சாக  வரவேற்பு அளித்தார்.

இதையடுத்து அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்ற பிரதமர் மோடி, துணை அதிபர் ஜே.டி.வான்ஸுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவரது 3 குழந்தைகளுக்கும் பிரதமர் மோடி மயிலிறகை அன்புடன் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, இந்தியா- அமெரிக்கா இடையேயான உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இருவரும் விவாதித்தனர்.

வர்த்தகம், எரிசக்தி, பாதுகாப்பு, தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதென்றும் முடிவு செய்தனர். பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் இருவரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதியில் அவர் இந்தியா வருவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்தார்.

Tags: பிரதமர் மோடிUS Vice President J.D. Vance meets Prime Minister Modiஅதிபர் ஜே.டி.வான்ஸ்
Share
Tweet
SendShare
Previous Post

பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை : முகமூடி கொள்ளை கும்பல் துணிகரம்!

Next Post

அமெரிக்காவில் ஓடுபாதையில் சென்ற விமானத்தின் என்ஜினில் திடீரென தீ விபத்து!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies