அமெரிக்கா : பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை – லாஸ் வேகாஸ் நீதிமன்றம்
பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரைப் பறித்த இரு இளைஞர்களுக்கு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கலிபோர்னியாவின் பெல் நகரைச் ...
