அமெரிக்கா : பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை - லாஸ் வேகாஸ் நீதிமன்றம்
Oct 28, 2026, 06:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

அமெரிக்கா : பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரை பறித்த இரு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை – லாஸ் வேகாஸ் நீதிமன்றம்

Murugesan M by Murugesan M
Dec 17, 2025, 02:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பொழுதுபோக்கிற்காக ஒரு மனித உயிரைப் பறித்த இரு இளைஞர்களுக்கு, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு கலிபோர்னியாவின் பெல் நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறைத் தலைவர் ஆண்ட்ரியாஸ் ப்ராப்ஸ்ட் என்பவரை, ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர்  கீஸ் ஆகிய இளைஞர்கள் திருடிய காரைக் கொண்டு வேண்டுமென்றே மோதி கொலைச் செய்தனர்.

மேலும், அந்த முழுச் சம்பவத்தையும் வீடியோ எடுத்துச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து தங்களின் வக்கிரத்தை வெளிப்படுத்தினர்.

இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக லாஸ் வேகாஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொலையாளிகள் ஜீசஸ் அயாலா மற்றும் ஜமீர் கீஸ்-க்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Tags: USA: Two young men sentenced to life in prison for taking a human life for entertainment - Las Vegas court
Share
Tweet
SendShare
Previous Post

தீவிரமடைந்த தாய்லாந்து-கம்போடியா இடையிலான தாக்குதல்!

Next Post

ஜிப்மரில் செவிலியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை மோசடி!

Related News

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

மேற்காசிய போருக்கு முடிவு எப்போது? அடிபணிய மறுக்கும் ஈரான் – சிறப்பு தொகுப்பு!

“எண்ணெய் சுத்திகரிப்பு வல்லரசு” : இந்தியாவை பாராட்டி தள்ளிய அமெரிக்கா – சிறப்பு தொகுப்பு!

சவூதி எண்ணெய் வயல், விமான நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – 3 பேர் பலி!

பிரான்சில் தொடரும் வன்முறை – இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க தூதரகம் அறிவுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies