usa - Tamil Janam TV

Tag: usa

சிதைந்த அமெரிக்க கனவு : தொலைந்த வாழ்க்கை – உருக வைக்கும் மறுபக்கம்!

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறியதாக குற்றம் சாட்டப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டின் ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் திரும்பினர். அமெரிக்க அரசால் நாடு கடத்தப் ...

ராணுவ விமானம், கை விலங்கு : உலக நாடுகளுக்கு ட்ரம்ப் உணர்த்துவது என்ன?

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை ட்ரம்ப் அரசு ...

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை ரத்து விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு மேரிலாந்து நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முடிவை அதிபர் டிரம்ப் ரத்து செய்த நிலையில், அவரது உத்தரவுக்கு மற்றொரு நீதிமன்றமும் தடை விதித்தது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ...

சென்னை இளைஞருக்கு வாய்ப்பு : அமெரிக்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு!

எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறையில், சென்னையைச் சேர்ந்த 22 வயது தொழில்நுட்ப வல்லுநர் ( Akash Bobba )ஆகாஷ் பாபா இடம் பெற்றிருக்கிறார். ...

வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்ததைக் கண்டித்து, வெள்ளை மாளிகை முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தின் காசா முனையில் ...

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து : பயணிகள் மீட்பு!

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தின் இறக்கையில் தீ பற்றியது. டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமான ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நியூயார்க் செல்வதற்காக ...

அமெரிக்காவில் மீண்டும் விமானம் விபத்து : 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியா விமான நிலையத்தில் இருந்து ...

பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்க டாலருக்கு போட்டியாக தனி கரன்சியை உருவாக்க மாட்டோம் என்று பிரிக்ஸ் நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். தவறினால், நூறு சதவீதம் வரி ...

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

அமெரிக்கா விமானம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வாஷிங்டன் டி.சியில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதி  மோதிய ...

அமெரிக்க விமான விபத்து – 67 பேரும் பலியானதாக அறிவிப்பு!

அமெரிக்காவின் வாஷிங்டனில் விமானம் – ஹெலிகாப்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில், விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கான்சாஸிலிருந்து 67 பயணிகளுடன் ஏர்லைன்ஸ் விமானம் ...

டிரம்பின் முடிவால் கதறிய செலினா கோம்ஸ் : அழுதபடி பதிவிட்ட வீடியோ!

அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நாட்டவர்கள் வெளியேற்றப்படுவதை குறிப்பிட்டு அழுதபடி பிரபல பாடகியும், நடிகையுமான செலினா கோம்ஸ் வீடியோ வெளியிட்டது விமர்சனத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து அவர் அந்த பதிவை ...

குவியும் குற்றச்சாட்டுகள் : புதிய ராணுவ அமைச்சர் தேர்வில் கடும் சர்ச்சை!

நிதி முறைகேடு, குடிப் பழக்கம், தவறான நடத்தை மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட முன்னாள் ராணுவ வீரரும், FOX NEWS தொலைக்காட்சியின் தொகுப்பாளருமான Pete Hegseth பீட் ...

அமெரிக்கா மீது பாய்ச்சல் : கை, கால்களை கட்டி நாடு கடத்தப்பட்ட பிரேசில் மக்கள்!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப் பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த 88 பேர் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு பிரேசில் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அது ...

எலான் மஸ்குடன் கருத்து வேறுபாடு இல்லை : விவேக் ராமசாமி!

அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறை நிர்வாகி பொறுப்பிலிருந்து விலகிய விவேக் ராமசாமி, எலான் மஸ்குடன் தனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை என தெரிவித்துள்ளார். அமெரிக்க ...

அமெரிக்காவின் வர்த்தக போர் : சீனாவிற்கு இறுகும் பிடி – சாதகமாக்க துடிக்கும் இந்தியா!

2 வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் முதன்மை உற்பத்தி மையமாக மீண்டும் அமெரிக்காவை மாற்றுவேன் என உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளுக்கு ...

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சை வேண்டி மருத்துவமனைகளில் குவியும் இந்திய கர்ப்பிணிகள்!

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் ...

18000 இந்தியர்களை அமெரிக்காவில் இருந்து தாயகம் அழைத்து வர மத்திய தீவிர நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

அமெரிக்க வெளியுறவு அமைச்சராகும் மார்க்கோ ருபியோ!

அமெரிக்காவின் குடியரசுக் கட்சி செனட்டரான மார்க்கோ ருபியோ, அந்நாட்டின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ருபியோ, செனட் சபையின் ஒருமித்த ...

அமெரிக்காவில் பனிப்புயல்: மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் நியூ ஜெர்சி உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்களில் பனிப்புயல் எச்சரிக்கை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கலிஃபோர்னியாவில் பற்றியெரிந்த காட்டுத் தீ ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், ...

அமெரிக்காவில் ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒரே நாளில் 2 ஆயிரத்து 500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்காவில் சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ...

அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. டிக்டாக் செயலி இசை, நடனம், நடிப்பு உள்ளிட்ட திறமைகளை வெளிக்காட்டும் களமாக இருப்பதால் வயது வித்தியாசம் ...

டிக் டாக் செயலியை வாங்கும் எலான் மஸ்க்?

சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான டிக் டாக் செயலியை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கர்களின் தரவுகளை பாதுகாக்கும் பொருட்டு, டிக் டாக் ...

கலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் பலி! : ஜோ பைடன் இரங்கல்

கலிபோர்னியா காட்டுத் தீயில் சிக்கி 24 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பைடன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ...

கலிபோர்னியா காட்டுத்தீ : வீடுகளை விட்டு வெளியேறும் பிரபலங்கள் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் வேகமாக பரவிவரும் காட்டுத்தீயால் இதுவரை, ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில், இங்கிலாந்து இளவரசர், பிரபலங்கள் உட்பட லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை ...

Page 3 of 4 1 2 3 4