usa - Tamil Janam TV

Tag: usa

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

கடந்த மூன்று ஆண்டுகளில் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் பாகிஸ்தானில் உள்ள தனது வணிக நிறுவனங்களை இழுத்து மூடியுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பொருளாதார மற்றும் அரசியல் சூழல் தொழில் ...

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

அமெரிக்காவின் அதிகாரப்பூர்வமான பணி முடக்கம், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவையும் விட்டு வைக்கவில்லை. நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபற்றிய ஒரு ...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் உணவகத்தில் வேலை பார்த்து வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் உணவகத்திற்கு வெளியே நடந்த சண்டையை விலக்கி விட முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். பிட்ஸ்பர்க் நகரில் உள்ள ...

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 4 ஆவது கௌடில்ய பொருளாதார மாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் ...

அமெரிக்கா : குடியேற்ற கொள்கை போராட்டத்தில் பெண் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் சிகாகோவில் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிரான போராட்டத்தின்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு அந்நாட்டின் குடியேற்ற கொள்கையில் பல்வேறு திருத்தங்களைச் ...

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

டென்மார்க்கில் நடந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பிழையைச் சுட்டிக்காட்டி, ஐரோப்பிய தலைவர்கள் நக்கலாக பேசிச் சிரித்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. அப்படி என்ன பேசிவிட்டார் ...

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைகளால், அந்நாட்டின் தொழிற்சாலை உற்பத்தி தொடர்ந்து 7வது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. உற்பத்தியை அதிகரிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்தபோதும், வாக்குறுதியை நிறைவேற்ற ...

அமெரிக்கா ராப் பாடகருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்த இந்திய வம்சாவளி நீதிபதி!

அமெரிக்க ராப் இசை பாடகர் சீன் டிடி கோம்ப்ஸ் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரித்த இந்திய வம்சாவளி நீதிபதி குறித்த விவரங்கள் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராப் ...

கடந்த ஒரு நாளாக முடங்கிக் கிடக்கும் அமெரிக்க அரசு!

அமெரிக்க நாடாளுமன்றத்தில், அரசு நிர்வாகச் செலவீனங்களுக்கு ஒதுக்கும் நிதி தொடர்பான மசோதா நிறைவேற்றப்படாததால், அமெரிக்க அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் அரசு ஊழியர்களைத் தவிர, ...

அமெரிக்கா : எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

அமெரிக்காவின் கலிபோர்னியா அருகே எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே கலிபோர்னியாவின் எல்.செகுண்டோவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ...

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனமான Moody's Investors Service இந்தியாவின் மதிப்பீட்டை BAA3 என்ற தரவரிசையில் தக்க வைத்துள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், ...

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

அமெரிக்காவில் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக அரசு இயந்திரம் முடங்கியுள்ளது. செலவினங்களுக்கே திண்டாடும் சூழல் உருவாகியுள்ளதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.... விமானப் போக்குவரத்து ...

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

வரும் டிசம்பர் மாதத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா பயணம் மேற்கொள்ள உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்புக்கிடையே புதினின் இந்திய ...

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமானப்படை தளத்தை மீண்டும் கைப்பற்ற துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆப்கானிஸ்தான் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் நிலையில், அமெரிக்காவின் முடிவு இந்தியாவுக்கு ...

ரஷ்ய எண்ணெய் வாங்கும் நேட்டோ நாடு : இந்தியாவை மட்டும் குறிவைக்கும் டிரம்ப்!

நேட்டோ நட்பு நாடு ஒன்று, 80 சதவிகிதம் அளவுக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவை மட்டும் குறிவைத்தது ...

அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா!

அமெரிக்காவில் Pumpkin Nights கலைவிழா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. அந்நாட்டின் டெக்சாஸ் மாநிலம் அர்லிங்டனில் உள்ள Howell Farms-இல், Pumpkin Nights எனும் ஹாலோவீன் கலைவிழா ...

உணவு சாப்பிட சென்று உயிரை விட்ட சோகம் : கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர சம்பவம்!

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். ...

அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி!

அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள தேவலாயத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிச்சிகன் மாகாணத்தின் கிராண்ட் பிளாங்க் பகுதியில் உள்ள மோர்மன் ...

ஆப்ரேஷன் சிந்துாரில் சேதமான விமானதளங்களை சீரமைக்க நிதி – பாகிஸ்தானிற்கு ட்ரம்ப் ஒப்புதல்?

பிரதமர் மோடியை நண்பர் என்று கூறும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமரையும் அந்நாட்டு இராணுவத் தலைவரையும் சிறந்த தலைவர்கள் என்று பாராட்டி இருக்கிறார். ட்ரம்பின் இரட்டை ...

தொழில்துறையில் 20 லட்சம் ரோபோக்களை களமிறக்கிய சீனா : மார்க்கெட்டை இழந்து தவிக்கும் அமெரிக்கா, ஜப்பான்!

தொழில்துறையில் லட்சக்கணக்கான ரோபோக்களை களமிறக்கி அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது சீனா. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.... சீனா... தொழில்நுட்ப பயன்பாடு என்று வந்துவிட்டால் எப்போதும் ...

இரட்டை குதிரையில் பயணிக்கும் பாகிஸ்தான் : ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாக எச்சரிக்கை!

சீனாவுடனும், அமெரிக்காவுடனும் பாகிஸ்தான் நட்பு பாராட்டி வருகிறது. இது அந்த நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. காரணம் என்ன?. இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.. ...

பொய் பொய்யாக பேசும் ட்ரம்ப் : ஐ.நா.வில் அடித்த சுயதம்பட்டம்- அதிர்ச்சியில் உலகநாடுகள்!

ஒருமனுஷன் ஓரளவுக்கு பொய் சொல்லலாம், ஏக்கர் கணக்கில் சொல்லக் கூடாது என்று சொல்வதுண்டு. எடுத்ததற்கெல்லாம் பொய்களைச் சொல்லும் ஒரு மனிதர் இருக்கிறார் என்றால் அது அமெரிக்க அதிபர் ...

குடியேற்ற அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி!

அமெரிக்காவின் டல்லாஸ் நகர குடியேற்ற அலுவலகத்தில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதால் ...

அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம்!

லண்டன் மேயர் சாதிக் கான் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த கருத்திற்கு பிரிட்டன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா சபையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், லண்டன் ...

Page 4 of 15 1 3 4 5 15