அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர். அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை ...