அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!
Sep 12, 2026, 02:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்த உ.பி. எம்எல்ஏக்கள்!

அயோத்தி சென்ற எம்எல்ஏக்களுக்கு மலர்கள் தூவி வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Feb 11, 2024, 03:09 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்தனர்.

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் ஜனவரி 22ஆம் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஜனவரி 23ஆம் தேதி முதல் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டது.  இதனையடுத்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில சட்டப்பேரவை இரு அவைகளின் உறுப்பினர்களுடன் இன்று ராமர் கோயிலில் தரிசனம் செய்தார்.

இதற்காக லக்னோவில் இருந்து சொகுசு  பேருந்துகளில் எம்எல்ஏக்கள் அழைத்து செல்லப்பட்டனர். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மலர்களை தூவியும், உற்சாக நடனமாடியும் அவர்களை வரவேற்றனர்.

பின்னர் கோயிலுக்கு சென்ற அவர்கள் ராமரை தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் சதீஷ் மஹானா,  நான் இந்த இடத்திற்கு வந்தபோது, இங்கு ஒரு கட்டிடம் இருந்தது.

அந்த கட்டிடம் டிசம்பர் 6-ம் தேதி எங்கள் எதிரில் இடிக்கப்பட்டது. நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். துப்பாக்கி குண்டு வெடித்த நேரத்தில் நான் இங்கு வந்தேன். 1990 மேடை கட்டப்பட்ட நேரத்தில் நான் இங்கு வந்தேன். இன்று நான் கடவுளை நேரடியாக தரிசனம் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.

 

Tags: ayodhyaYogi AdityanathRam MandirUP legislatorsUttar Pradesh Chief Ministe
Share
Tweet
SendShare
Previous Post

ஓடிடி-யில் வெளியான அயலான் படம்!

Next Post

7,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies