உத்தரமேரூரில் தரமற்ற சாலைப் பணிகள்! – பொது மக்கள் குற்றச்சாட்டு
உத்தரமேரூரில் நெடுஞ்சாலைத்துறை டிசார்பில் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தரமற்ற சாலைப் பணிகள் நடைபெற்று வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டுவைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் சட்டமன்ற தொகுதி ...