உத்தரகாண்ட் : 41 தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள்
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்கள் இன்று மாலைக்குள் மீட்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலக முன்னாள் ஆலோசகர் பாஸ்ர் குல்பே தெரிவித்தார். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் ...