தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 1,500 கோடி மதிப்பிலான திட்டங்கள் – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் திறந்து வைத்தார்!
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது... இந்தியாவின் முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில், சுமார் ...
