vadapalani murugan temple - Tamil Janam TV

Tag: vadapalani murugan temple

சென்னையில் சரவணபவன் ஹோட்டல் ஊழியர்கள் போராட்டம் – 6 மாதமாக ஊதியம் தரவில்லை என குற்றச்சாட்டு!

சென்னையில், ஆறு மாதம் சம்பளம் தரவில்லை எனக்கூறி சரவணபவன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வடபழனி முருகன் கோயில் முன்பு கையில் தங்களது சம்பள ரசீதுகளை ஏந்தியபடி, சரவணபவன் ...

வைகாசி விசாகம் : வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றம் கோலாகலம்!

வைகாசி விசாகத்தையொட்டி, சென்னை வடபழனி முருகன் கோயிலில் நடைபெற்ற கொடியேற்றத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக விடையாற்றி ...

தைப்பூச திருவிழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூச விழாவையொட்டி அதிகாலை மூலவருக்கு சிறப்பு ...

தைப்பூச திருவிழா – வடபழனி முருகன் கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத் திருநாளையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நள்ளிரவு முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சென்னை வடபழனி முருகன் கோயிலில் ...

சந்திர கிரகணம் – வடபழனி முருகன் கோயில் நடை இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிப்பு!

சந்திர கிரகணத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலின் நடை, இரவு 7 மணிக்கு மேல் சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான கடைசி சந்திர கிரகணம் ...

ஆடி கிருத்திகை – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, சென்னை வடபழனிமுருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி கிருத்திகையையொட்டி சென்னை வடபழனியில் உள்ள பழனியாண்டவர் கோயில் நடை அதிகாலையில் ...

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் – வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு!

மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் வடபழனி முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். சென்னை வடபழனி முருகன் ...

தமிழ் புத்தாண்டு – கோயில்களில் சிறப்பு வழிபாடு!

தமிழ் புத்தாண்டையொட்டி அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ...

தைப்பூசம் – வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

தைப்பூசத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார். சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வெகு ...

தைப்பூச திருவிழா கோலாகலம் – முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

தைப்பூச திருவிழாவையொட்டி தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் ...

வடபழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரசித்தி பெற்ற வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு ...

சூரசம்ஹாரம் – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சூரசம்ஹார நிகழ்வையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி கோலாகலமாக ...

வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா!

சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சென்னை வடபழனி முருகன் கோயிலில் கடந்த 12ஆம் தேதி வைகாசி விசாக ...

தெய்வலோகமாக காட்சி தந்த வடபழனி ஆண்டவர் ஆலயம்!

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவில் சென்னை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னையிலுள்ள பழமையான திருக்கோவிலில் ஒன்றாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையிலிருந்து 3 கிலோ மீட்டர் ...