வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது. முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி ...