வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!
Nov 6, 2026, 04:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகாசி விசாக திருவிழா கோலாகலம் : முருகன் ஆலயங்களில் சிறப்பு பூஜை, தேரோட்டம்!

Murugesan M by Murugesan M
May 22, 2024, 12:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள முருகப்பெருமான்  ஆலயங்களில்  சிறப்பு பூஜைகள், தேரோட்டம் நடைபெற்றது.

முருகப்பெருமானின்  2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக விழாவை ஒட்டி, சுவாமிக்கு உதயமார்த்தாண்ட பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக  வந்து சுவாமியை தரிசித்தனர். பக்தர்கள் ஆண்டு தோறும் சமைக்கும் அசைவ உணவிற்கு இந்தாண்டு தடை விதித்து கோயில் நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் கோவிலில் வைகாசி விழாவை ஒட்டி மே 13ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்நிலையில்  சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் தங்கவேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கொரடு மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமியைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதே போல, வடபழனியில் உள்ள முருகன் கோயிலிலும் வைகாசி விசாக திருவிழா  கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 13ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற நிலையில் ஒவ்வொரு நாட்களும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

இதையடுத்து வைகாசி விசாகத்தை ஒட்டி காலை முதலே சுவாமிக்கு பால், தேன் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வள்ளி, தெய்வானை சமேத சன்முகர் வீதி உலா நடைபெற்றது. இதையடுத்து நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags: Tiruchendur Subramanya Swamy TempleTiruparangunram templeVaikasi Visakha festivalmurugan temples
Share
Tweet
SendShare
Previous Post

ஆந்திராவில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் : தேர்தல் ஆணையம் உத்தரவு!

Next Post

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

Related News

ஈரான் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த அமெரிக்க திட்டம்?: கதிரியக்க பாதிப்பு அபாயம் – சிறப்பு தொகுப்பு!

கோவை நூலகத்தை ஊழல் உலகமாக மாற்றிய திமுக – முதலமைச்சர் விஜய் விமர்சனம்!

அன்பில் மகேஷ் நீதிமன்ற காவல் நவம்பர் 18 வரை நீட்டிப்பு – ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

தலைமைச் செயலாளர் தலைமையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு ஆணையம் – முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோ அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடர் : 5-வது முறையாக இந்தியா சாம்பியன்!

ஜெம் வீரமணி வழக்கு : குற்றப்பத்திரிகையில் ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள்?

தீபாவளிக்கு தயாராகும் நினைத்தாலே நாவூற செய்யும் மக்கன்பேடா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி – செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல்!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – தர்கா நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

தமிழகத்திற்கு ரூ.4, 466 கோடி – மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு விடுவிப்பு!

குழப்பவாதி போல ராகுல்காந்தி செயல்படுகிறார்; அமித் ஷா விளாசல்

கிருஷ்ணகிரி அருகே கட்டுமானப் பணியின் போது விபத்து; 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கரை ஒதுங்கிய உடல்கள்; ஆந்திரா செல்லும் அமைச்சர் மரிய வில்சன்

ரூ.400 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமின் மனு தள்ளுபடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies