சாராய ஆலைகளை மூடாமல் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் – தமிழிசை சௌந்தரராஜன்
சாராய ஆலைகளை மூடாமல், போதைப்பொருட்களை ஒழிக்காமல், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ...
