சாராய ஆலைகளை மூடாமல் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் - தமிழிசை சௌந்தரராஜன்
Sep 14, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சாராய ஆலைகளை மூடாமல் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் – தமிழிசை சௌந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாராய ஆலைகளை மூடாமல், போதைப்பொருட்களை ஒழிக்காமல், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,புதுக்கோட்டையில் ஜார்ஜ் கோட்டையை பிடிப்பதற்கான வியூகத்தை வகுக்க உள்ளதாக தெரிவித்தார்.

ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு, உச்சபட்ச தேர்தல் நாடகம் என்றும், தமிழக அரசு தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால்தான் தமிழக அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்படுகிறது என்றும், “சாராய ஆலைகளை மூடாமல் போதைப்பொருளுக்கு எதிராக நடைபயணம் செல்வதில் என்ன பயன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

வைகோ நடைபயணம் செல்ல வேண்டியது அறிவாலயத்திற்குத்தான் என்றும், போதைப்பொருளுக்கு எதிரான வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் எனறும் தமிழிசை குறிப்பிட்டார்.

Tags: DMKmdmkSenior BJP leader Tamilisai SoundararajanChief Minister M. K. StalinVaiko's march
Share
Tweet
SendShare
Previous Post

2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்க இந்தியா தீவிரம் – பிரதமர் மோடி

Next Post

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது – ரஜினிகாந்த்

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies