நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது - ரஜினிகாந்த்
Sep 13, 2026, 02:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது – ரஜினிகாந்த்

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 03:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுகிறது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், பழம்பெரும் தயாரிப்பாளருமான சரவணன், கடந்த டிசம்பர் 4ம் தேதி வயதுமூப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில், ஏவிஎம் சரவணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி, சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மநீம கட்சியின் நிறுவனத் தலைவருமான கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர், ஏவிஎம் சரவணனின் உருவப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஏவிஎம் சரவணனின் அருமை பெருமைகளை நினைவுகூர்ந்தார். குறிப்பாக, ஏவிஎம் நிறுவனத்தை குறிப்பிடாமல் தமிழ் சினிமாவை பற்றி பேசவே முடியாது எனக்கூறிய முதல்வர் ஸ்டாலின், ஏவிஎம் நிறுவனத்திற்கும், கருணாநிதிக்கும் நெருங்கிய நட்பு உண்டு என்பதையும் வெளிப்படுத்தினார்.

பின்னர் பேசிய ரஜினிகாந்த், நாம் யாரை அதிகம் நேசிக்கிறோமோ, அவர்களை காலம் சீக்கிரம் கூட்டிச் சென்று விடுவதாக வேதனை தெரிவித்தார். சினிமா மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும்  உதவியவர் என்றும், ஏவிஎம் சரவணன் ஒரு ஜென்டில்மேன் என்றும் அவர் கூறினார்.

“ஏவிஎம் சரவணனின் அலுவலகத்திற்கு சென்றால் ஒரு பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என்றும் ரஜினி குறிப்பிட்டார்.

Tags: MNM party Kamal HaasanRajini kanthChief Minister StalinAVM SaravananAVM Productions
Share
Tweet
SendShare
Previous Post

சாராய ஆலைகளை மூடாமல் வைகோவின் நடைபயணத்தை முதல்வர் தொடங்கி வைத்திருப்பது அப்பட்டமான நாடகம் – தமிழிசை சௌந்தரராஜன்

Next Post

நெல்லை நெல்லையப்பர் கோயிலில் மகா ம்ருத்யுஞ்ஜய மந்திர ஜப வேள்வி – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies