வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” சர்வ சமய ...