வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!
Jul 29, 2026, 04:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Oct 5, 2024, 12:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வள்ளலாரின் சமுதாய சீர்திருத்தங்களை போற்றி வணங்குவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் அழைப்பு  விடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி” சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்க சங்கம் ஒன்றை தோற்றுவித்து, சமுதாயத்தில் அனைத்து மக்களும் சமம் என்றும், சாதிய பாகுபாடுகளை கடுமையாக எதிர்த்தவருமான வள்ளலார் என்று நம் அனைவராலும் அழைக்கப்படுகின்ற இராமலிங்க அடிகளாரின் பிறந்த தினம் இன்று. ‘

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்றவர், பசி என்று வருவோர்க்கு 3 வேளையும் உணவளிக்கத் துவங்கினார். இன்றளவும் வடலூர் செல்வோர்க்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.

‘எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க’ என்பதையே தனது கொள்கையாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் அவர்களின் இந்த பிறந்த தினத்தில், அவர்தம் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் வாழ்ந்திடுவோம். சமுதாய நலனில் அவர் ஏற்படுத்திய சீர்திருத்தங்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கிடுவோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: minister l muruganVallalar's social reforms.Arudperunjyothi Arudperunjyothi Taniperukarunai
ShareTweetSendShare
Previous Post

ஆன்மீக விழிப்புணர்வு மூலம் சமூகத்தில் நிலவும் தீமைகளை களைய முடியும் என்பதை உணர்ந்தவர் வள்ளலார் – அண்ணாமலை புகழாரம்!

Next Post

மேம்பால பராமரிப்பு பணி விவகாரம் – மார்த்தாண்டத்தில் எம்.பியை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்!

Related News

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies