vaniyambadi - Tamil Janam TV

Tag: vaniyambadi

வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரம் – உறவினர் கைது!

வாணியம்பாடியில் பள்ளி காவலாளி குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரை போலீசார் கைது செய்தனர். வாணியம்பாடியை சேர்ந்த இர்பான் என்பவர் அங்குள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக ...

உயிரோடு இருக்கும் மாமியாருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த மருமகன்!

திருப்பத்தூர் அருகே உயிரோடு இருக்கும் மாமியாருக்கு, மருமகன் கண்ணீர் அஞ்சலி பேனர் அடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வாணியம்பாடியை சேர்ந்த வினோதினி என்பவர் லோன் பெற்று கறவை மாடு ...

வாணியம்பாடி அருகே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட 3 குடும்பங்கள்!

வாணியம்பாடி அருகே மலை கிராமத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களை திமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ...

வாணியம்பாடியில் நீதிமன்ற மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

வாணியம்பாடியில் நீதிமன்ற மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் 120 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு ...

நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னால் ஓடிய பள்ளி மாணவி – ஓட்டுநர் சஸ்பெண்ட்!

வாணியம்பாடி அருகே நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னால் பள்ளி மாணவி ஓடிய விவகாரத்தில், ஓட்டுநரை சஸ்பெண்ட் செய்த ஆம்பூர் போக்குவரத்து பணிமனை மேலாளர், தற்காலிக நடத்துநரை ...

வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டிய வார்டு உறுப்பினர்கள்! !

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஊராட்சி மன்ற அலுவலகத்தை துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் திடீரென பூட்டியதால் மக்கள் சிரமமடைந்தனர். சின்னவேப்பம்பட்டு ஊராட்சி மன்ற செயலாளராக சிவகுமார் ...

வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக மோசடி – தனியார் வங்கி ஊழியர் கைது!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர். அம்பலூரைச் சேர்ந்த கணவரை இழந்த ...

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 60 ஆயிரம் ரூபாய் கைபற்றப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்த 7 ...