வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை ...