வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!
Jun 14, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாரணாசி தொகுதியில் மே 14-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
May 12, 2024, 06:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி 14ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. . இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடைபெறுகிறது. 7-வது கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் கடந்த 7-ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

இந்நிலையில் நாளை வாரணாசி தொகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் பிரம்மாண்ட வாகனப்பேரணியில் பங்கேற்கிறார். இதனைத்தொடர்ந்து 14 ஆம் தேதி அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்வார் என செய்திகள் வெளியாகியுள்ளன. வாரணாசிக்கு வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் வாரணாசி தொகுதி எம்பியாக பிரதமர் மோடி பதவி வகித்து வருகிறார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பிரதமர் மோடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: uttar pradeshprime minister modimodi road showVaranasi constituencymodi nomination
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

Next Post

திருவண்ணாமலை அருகே அமைச்சர் எ.வ.வேலு மகன் சென்ற கார் விபத்து!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies