ஐபிஎஸ் பதவியை உயிரைப் போல் நேசித்து வருகிறேன் : திருச்சி எஸ்.பி.வருண்குமார்
திரள் நிதியிலோ, பிச்சை எடுத்தோ ஐபிஎஸ் பதவியை பெறவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மறைமுகமாக சாடியுள்ளார். ...