ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பாதிக்காது : சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதி!
ஏ.ஐ தொழில்நுட்ப வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பாதிப்பக்கப்படாது என, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டி ஐஐடி வளாகத்தில், செயற்கை நுண்ணறிவு நிர்வாகம் குறித்த தொழில்துறை ...
