வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!
வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தைப் போற்றுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இந்திய விடுதலைப் போராட்ட தியாகியும், ஆங்கிலேயர்களை ...