வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம் - எல்.முருகன் புகழாரம்!
Sep 13, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 10:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தைப் போற்றுவோம்  என மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : “இந்திய விடுதலைப் போராட்ட தியாகியும், ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்ட துணிச்சல்மிக்க பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்ததினம் இன்று.

பாஞ்சாலங்குறிச்சி கோட்டையிலிருந்து ஆட்சி செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் , நெல்லைச் சீமையில் ஆங்கிலேய அதிகாரிகளின் வரி வசூலிக்கும் முறைக்கு எதிராக இயங்கினார்.

தன்னை எதிர்த்துப் போரிட வந்த ஆங்கிலேய தளபதி ஆலன் துரையின் பெரும்படையை தோற்கடித்து வீரத்தை நிலைநாட்டினார். இந்திய விடுதலைப் போரின் ஆரம்பக் கால கொடுமைகளுக்கு எதிராக மிகப் பெரும் துணிச்சலுடன் போர் புரிந்து, தமிழ் மண்ணிற்கு தன்னை தியாகமாய் அளித்த வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்த தினத்தில், அவரது வீரத்தைப் போற்றுவோம்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில் தெரிவித்துள்ளதாவது :

இந்தியாவில் ஆட்சி கொண்டிருந்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடிய முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை, #வீரமங்கை_வேலுநாச்சியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக படை திரட்டி தீரமுடன் போரிட்டவர், தனது திறன் மிகுந்த படை பலத்துடன் அன்னியர்களை வெற்றி கொண்டு, சிவகங்கைச் சீமையை செம்மையுடன் ஆண்டு வந்தார். எக்காலமும் நமது சந்ததியினர் போற்றிப் புகழும்படி வீரம் செறிந்த வரலாறாய் வாழ்ந்த, இராணி வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை போற்றி வணங்குவோம் என எல்.முருகன் கூறியுள்ளார்.

Tags: minister l muruganVeera Pandiya Kattabomman.Veera Pandiya Kattabomman. birth anniversary
Share
Tweet
SendShare
Previous Post

வீட்டுக்காவலில் பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் – அண்ணாமலை கண்டனம்!

Next Post

மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி – குஷ்பு உள்ளிட்டோர் கைது!

Related News

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

Load More

அண்மைச் செய்திகள்

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies