மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி - குஷ்பு உள்ளிட்டோர் கைது!
Oct 17, 2026, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரையில் தடையை மீறி பாஜக மகளிர் அணி பேரணி – குஷ்பு உள்ளிட்டோர் கைது!

Murugesan M by Murugesan M
Jan 3, 2025, 11:19 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் பேரணியில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினரை போலீசார் கைது செய்தனர்.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு மதுரையில் பாஜக மகளிர் அணி சார்பில் பேரணி நடைபெற்றது. முன்னதாக செல்லாத்தம்மன் கோயில் முன்பு பெண்கள் மிளகாய் அரைத்து கண்ணகி அம்மனுக்கு பூசியும் தீச்சட்டி ஏந்தியும் கண்டனத்தைப் பதிவு செய்தனர். மேலும், பாஜக பெண் நிர்வாகி ஒருவர், கண்ணகி வேடத்தில் சிலம்பைக் கையில் ஏந்தியபடி மாணவிக்கு நீதி கேட்டு முழக்கம் எழுப்பினார்.

தொடர்ந்து பேரணியில் உரையாற்றிய பாஜக மகளிர் அணி மாநிலத் தலைவர் உமாரதி ராஜன், இந்தப் பேரணி அரசியல் விளம்பரம் இல்லை எனவும் பெண்களுக்கான விழிப்புணர்வு போராட்டம் எனவும் கூறினார்.

பின்னர், சிலம்பைக் கையில் ஏந்தியபடி பேசிய குஷ்பு, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பெண்களை காப்பாற்ற திறமையில்லை என விமர்சனம் செய்தார். அந்த சார் யார் என்பதை காவல்துறை இதுவரை ஏன் கண்டுபிடிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பிய அவர், பெண்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் சூளுரைத்தார்.

இதையடுத்து தடையை மீறி பாஜக மகளிர் அணியினர் மதுரையில் இருந்து சென்னை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி  கைது செய்தனர்.

 

Tags: tamilnadu governmentbjp protestchennai policeAnna University campusGnanasekaran arreststudent sexual assaultBJP Women's Wingkushboo arrestMaduraiDMKAnna University
Share
Tweet
SendShare
Previous Post

வீரபாண்டிய கட்டபொம்மன் வீரத்தை போற்றுவோம் – எல்.முருகன் புகழாரம்!

Next Post

துணிச்சல் மிக்க ராணி வேலு நாச்சியாரை நினைவு கூர்வோம் – பிரதமர் மோடி!

Related News

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

ஆயுதபூஜை தொடர் விடுமுறை – சென்னையில் இருந்து இன்று 822 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

தமிழகம் முழுவதும் 128 இடங்களில் RSS அணிவகுப்பு நடத்த அனுமதி – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

 2025-26-ம் நிதியாண்டில் திமுக, அதிமுகவுக்கு ரூ. 260 கோடி நன்கொடை – கொல்கத்தா லாட்டரி நிறுவனம் வழங்கியது அம்பலம்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் முன் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தள்ளிவைப்பு!

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies