வெள்ளியங்கிரி மலை – தி.மு.க அரசு அராஜகம் – வானதி சீனிவாசன் கண்டனம்!
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலானது கோவை மாநகரிலிருந்து மேற்கே சுமார் 36 கி.மீட்ட தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் மனோன்மணியம்மை உடனுறை வெள்ளியங்கிரி ...