ராணிப்பேட்டையில் வேலூர் இப்ராஹிம் கைது – தொழுகைக்கு சென்ற போது தடுத்து நிறுத்தம்!
ராணிப்பேட்டையில் தொழுகைக்கு செல்லக்கூடாது எனக்கூறி பாஜகவை சேர்ந்த வேலூர் இப்ராஹிம் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற வேண்டி தற்கொலை செய்த ...



