பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!
Sep 14, 2026, 11:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பாஜக நிர்வாகிகள் கூட்டத்திற்கு செல்லவிருந்த வேலூர் இப்ராஹிம் கைது!

Murugesan M by Murugesan M
Dec 11, 2025, 02:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ராணிப்பேட்டை அருகே பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க சென்ற வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை தடுத்து நிறுத்திப் போலீசார் கைது செய்தனர்.

மேல்விஷாரம் பகுதியில் பாஜக நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருந்தது. இதில், அக்கட்சியின் தேசிய சிறுபான்மை பிரிவுச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்தநிலையில் ஆற்காடு மேம்பாலம் அருகே வந்த வேலூர் இப்ராஹிம் காரை மறித்த போலீசார் திடீரெனத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் கூட்டத்தில் பங்கேற்க செல்லக் கூடாதென அவரிடம் போலீசார் தெரிவித்தனர். அதற்கு ஏன் அனுமதி கிடையாது என வேலூர் இப்ராஹிம், போலீசாரிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாகக் கைது செய்தனர்.

Tags: vellore ibrahimwas arrestedwho was about to go to a meeting of BJP executives
Share
Tweet
SendShare
Previous Post

திருச்சி : சிமெண்ட் ஆலையில் வருமான வரித்துறை, ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை!

Next Post

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் – மக்களிடையே கடும் விவாதம்!

Related News

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாக கொண்டாட்டம் – பிள்ளையார் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி – நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies